கீழக்கரையில் தொடர் மழையால் ஏற்பட்ட நீர் தேக்கம்… சுகாதார கேடு உண்டாகும் அபாயம்… உடனடியாக நடவடிக்கை எடுக்க விடுதலை சிறுத்தை கட்சி அரசு நிர்வாகத்துக்கு கோரிக்கை..

கீழக்கரை முழுவதும் ஆங்காங்கே இருக்கக்கூடிய 21 வார்டுகளில், சாக்கடை கழிவு நீரில் குப்பைகளும் கலந்து ஒடுவதால் தூர்ணாற்றம் வீசுவதுடன், சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது.

ஆகையால் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டு பொதுமக்கள் நலன் காக்கப்பட வேண்டும் என கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு  கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நகர செயலாளர் பாசித் இல்யாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.