கீழக்கரையில் பல்வேறு இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்..

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று (12/09/2021) நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கீழக்கரையில் 18 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இம்முகாமெ சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் சிறப்பு முகாமை துணை ஆட்சியாளர் அன்னம்மாள் தொடங்கி வைத்தார். இதில் கீழக்கரை தாலுகா தாசில்தார் முருகேசன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கோகுல்நாத், வருவாய் ஆய்வாளர் பார்கவி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல  தொண்டு நிறுவன உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..