Home செய்திகள்கீழக்கரை செய்திகள் “Meme Creators” சிரிக்க வைப்பவர்கள் மட்டுமல்ல… மனித நேய பணியிலும் உயர்ந்தவர்கள் என உணர்த்திய கீழக்கரை Meme Creators..

“Meme Creators” சிரிக்க வைப்பவர்கள் மட்டுமல்ல… மனித நேய பணியிலும் உயர்ந்தவர்கள் என உணர்த்திய கீழக்கரை Meme Creators..

by ஆசிரியர்
கீழக்கரையை சார்ந்த மீம் கிரியேட்டர்கள் சார்பாக இன்று (12/06/2021)  கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தெருவோரம் வசிப்போர்களுக்கும் ஏழை, எளிய மக்களுக்கு 100நபர்களுக்கு மேல் கண்டறிந்து உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை  ramnadpasanga (Rina), bodysoda_comics (Farhan & Bazahir), mind_of_klk_2.0 (Irfan),  true_kilakarai (Rafeek) keelakarai_talkies (Ahamed), thooki_adichiruven_memes (Nafees Ali),  keelakarai_appatakars (Saarim), ceo_of_klk (Jafran), thoughts_of_kilakarai (Hamdhan)  ஆகியோர் ஏற்பாடு செய்து உணவுகளை வழங்கினர்.

இன்ஸ்டாகிரமில் வசூல் செய்த பணத்தை கொண்டு இவர்கள் உணவு வழங்கினர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com