கீழக்கரையில் தூய்மை இந்தியாவின் நிலை இதுதான் ..

கீழக்கரையில் வாருகால் மூடி வழியாக வழிந்தோடும் சாக்கடையால் எண்ணற்ற, தினம் தினம் புதிய புதிய வகையான நோய்கள் பரவிய வண்ணம் உள்ளது

இந்ந நிலையில் நகராட்சி ஊழியார்கள் அள்ளிய சாக்கடை கழிவுகளை சாலைகளில் கொட்டி, மக்களுக்கு டெங்கு போன்ற நோய்கள் பரவ எளிதான வழியை உண்டாக்குகிறார்கள்.

நகராட்சி என்று விழித்து மக்களுக்கான பணியை செய்யும் ???

1 Comment

  1. கீழை நியூஸ் நகராட்சியை ஒரு வழி பண்ணாம விடமாட்டீர் போல..

Comments are closed.