கீழக்கரை நகர் காங்கிரஸ் சிறுபாண்மை பிரிவு தலைவர் நியமனம்…

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் பி.ஹபீப் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில்’ “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரது நல்லாசியுடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை கமிட்டி தலைவர் J.அஸ்லம் பாஷா  ஒப்புதலோடு இராம நாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகர சிறுபான்மை பிரிவு தலைவராக “வ.செய்யது ஹமீது ஆரிபீன்” நியமிப்பதாக தெரிவித்துள்ளார்.