Home செய்திகள் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை இதழின் ஆசிரியர் சையது ஆப்தீன் வாழ்த்து..!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை இதழின் ஆசிரியர் சையது ஆப்தீன் வாழ்த்து..!

by Askar

கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் சையது ஆப்தீன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது!

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் தமிழக அரசினை தலைமையேற்று நடத்த உள்ள திமுக தலைவர்.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கீழை நியூஸ், சத்திய பாதை மாத இதழ் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!

தமிழும்,தமிழர் நலனும் எவ்வாறு தங்கள் ஆட்சியில் செழித்தோங்கி வளர்கிறதோ, அதைப்போன்று தற்போது திமுக தலைவர்.மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைய உள்ள புதிய ஆட்சியில் பத்திரிகையாளர்கள் நலனை காத்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com