அலவாக்கரைவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் 115வது பிறந்த நாள் விழா..

காமராஜர் 115வது பிறந்த நாள் முன்னிட்டு அலவாக்கரைவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு லட்டு, பென்சில், லப்பர், சீருடை, போன்ற அத்யாவசியப் பொருட்கள் ஏழை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

மாணவ, மாணவர்களுக்கான பரிசுப் பொருட்கள் அலவைக்கரைகாவடி கிங்மேக்கர் ஸ்போட்ஸ் கிளப் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அலவைக்கரைகாவடி கிங்மேக்கர் ஸ்போட்ஷ்கிளப் தலைவர், உறுப்பினர் மற்றும் நாடார் வாலிபர் மறுமலர்ச்சி சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் மிக சிறப்பாக நடந்தது.