54
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல் வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் நிவாரணப் பணிகள் செய்து வந்தாலும், இன்னும் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல முடியாத பகுதிகள் இருந்த வண்ணம் உள்ளன.
அது போன்ற பகுதிகளுக்கு சில தன்னார்வ அமைப்புகள் மட்டுமே நிவாரணப் பணிகளை செய்து வருகின்றன. அது போன்ற பகுதிகளை அடையாளம் கண்டு கீழக்கரை வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA – Norths Street Associate for Social Activities), பல பகுதிக்கே நேரடியாக அவ்வமைப்பு நிர்வாகிகள் சென்று, தேவையுடையவர்களை கண்டறிந்து சுமார் ₹.3,50,000/- மேல் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கினர்.
You must be logged in to post a comment.