மதுரை ஜல்லிகட்டுக்கு மாடுபிடி வீரர்கள் தேர்வு..

மதுரை பாலமேட்டில் ஜனவரி 16,ல் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 845 மாடுபிடி வீரர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1000 காளைகளுக்கு முன்பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கீழை நியூஸ் செய்திக்காக மதுரை நிருபர் கனகராஜ்