மறவபட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி..

திண்டுக்கல் அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது.

இதில் 600 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.