கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் கொடுத்து விட்டு திரும்பிய வாகனத்துக்கும் கட்டணம் வசூல் செய்த ஈவிரக்கமில்லாத தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்க சாவடி..

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அளித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் கீழக்கரையில் இருந்து ஜியாவுல் என்பவர் தன் நண்பர்களுடன் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி வந்துள்ளார். திரும்பும் வேலையில் எந்த நெடுஞ்சாலையிலும் சுங்க வரி வசூல் செய்யாமல் சலுகை அளித்துள்ளார்கள். ஆனால் தூத்துக்குடி எல்லையில் உள்ள சோதனை சாவடியில் மிகவும் தரக்குறைவாக பேசியதுடன் கட்டணும் வசூல் செய்துள்ளார்கள். அந்நபர் பதிந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்.