
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் முக்கிய கடமையான ஹஜ் பெருநாள் இஸ்லாமிய மக்களால் இன்று (20/07/2020) சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தர், பஹ்ரைன் மற்றும் பல வளைகுடா நாடுகளில் மிகவும் குதூகலத்துடன் கொண்டாடப்பட்டது.
சவூதி அரேபியா ரியாத், தம்மாம் மாநகரிலும் கீழக்கரை மக்கள் பெருநாளை கொண்டாடினர். அதே போல் ஐக்கிய அரபு அமீரகத்திலும் கீழக்கரை மக்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் தொழுகையை நிறைவேற்றினர்.
You must be logged in to post a comment.