ஆம்பூர் நகை தொழில்கலைஞர் சாதனை…

வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த நகை செய்யும் கலைஞர் ஒருவர் பொங்கலை முன்னிட்டு 1.9 கிராம் தங்சுத்தில் பொங்கல் பானை, கரும்பு, காளை ஆகியவற்றை செய்து சாதனை படைத்து உள்ளார்.­

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்