இன்று (05/07/2020) கீழக்கரையிலும் முழு ஊரடங்கு அமல்..

இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசால் முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டிருந்தது, அதே இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று பல பகுதிகளில் கடைகள் திறக்காமலும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமலும் இருந்தன.

அவசர தேவையான மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. அரசு மருத்துவமனையும் நோயாளிகள் இல்லாமல் காணப்பட்டது.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு