Home செய்திகள் பார்வர்ட் பிளாக் பிரமுகர்  இல்ல விழாவில் முன்னாள் எம்எல்ஏ, கதிரவன் பங்கேற்பு..

பார்வர்ட் பிளாக் பிரமுகர்  இல்ல விழாவில் முன்னாள் எம்எல்ஏ, கதிரவன் பங்கேற்பு..

by Askar

பார்வர்ட் பிளாக் பிரமுகர்  இல்ல விழாவில் முன்னாள் எம்எல்ஏ கதிரவன் பங்கேற்பு..

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் உசிலம்பட்டி நகர் தலைவர் கேடெக் செளந்திரபாண்டி விஜயா இல்ல விழாவில் தேசிய துணைதலைவர் தமிழ் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் பிவி கதிரவன் பிகாம் எல்எல்பி எக்ஸ் எம்எல்எ கலந்துகொண்டு குடுபத்தினர் அனைவரையும் வாழ்த்தினார் இதில் மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் மாவட்ட செயலாளர் மணிகண்டன் மாவட்ட கவுன்சிலர் காசிமாயன் தேனி மாவட்ட செயலாளர் எம்பிஎஸ் முருகன் மதுதேவன் முருகன் நகரதலைவர் கண்ணன் மகளிரணி மாவட்ட தலைவி பழணியம்மாள் கிரில்ராஜா ஆண்டிசாமி மாநில மாணவரணி செயலாளர் பாஸ்கரபாண்டியன் மாணவரணி மாநில தலைவர் ராயன்குமார் தொழிற்சங்க மாநிலசெயலாளர் வடிவேல் மாணவரணி மாவட்ட செயலாளர் விக்னேஷ் வினோத் ஒன்றிய செயலாளர் கேபிஆர் ஆனந்தன் மாநகர் மாவட்ட செயலாளர் சிவபாண்டியன் ராஜா மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com