சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து…

சாத்தூர் அடுத்த குகன் பாறை என்னுமிடத்தில் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது இதில் 5 பேர் உயிரிழந்ததாக தற்போது தகவல் வந்துள்ளது.

மேலும் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

செய்திகள் வி. காளமேகம் மதுரை மாவட்டம்