தேவையுடைய இந்த பிஞ்சுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்..

கடந்த 2நாட்களுக்கு முன்பாக கீழக்கரை குத்பா பள்ளி ஜமாத் பனியக்கார தெருவை சேர்ந்த ஒரு வீட்டின் மேற்கூரை, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரு சிறு குழந்தை உட்பட 4பேர் மீது விழுந்தது. இந்த விபத்தில் ஒரு குழந்தைக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது, மற்றொரு குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, ஒரு மூத்த பெண்மணிக்கு இடுப்பு எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது.

இச்சிகிச்சைக்கான செலவு 3 லட்சம் மேல் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.  இந்த மருத்துவ செலவுக்கு பொருளாதாரத்தில் பின் தங்கிய அக்குடும்பத்தினர், பொருளாதார உதவியை எதிர்பார்க்கிறார்கள்.

அன்புள்ளம் கொண்டவர்களே, உதவ விரும்புபவர்கள் கீழே உள்ள வங்கி கணக்குக்கு உங்கள் பங்களிப்பை அனுப்பலாம்:-

SHEIKH MOHAMED JARAR H BANK:- STATE BANK OF INDIA, Kilakkarai IFSC CODE:- SBIN0002223. ACCOUNT.NO.36207668445