Home செய்திகள் தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை சேமிக்க பின்பற்றப்பட்ட நடைமுறை என்ன? SOP நகலை வெளியிட SBI வங்கி மறுப்பு..

தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை சேமிக்க பின்பற்றப்பட்ட நடைமுறை என்ன? SOP நகலை வெளியிட SBI வங்கி மறுப்பு..

by Askar

தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை சேமிக்க பின்பற்றப்பட்ட நடைமுறை என்ன? SOP நகலை வெளியிட SBI வங்கி மறுப்பு..

தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு தனது (Standard Operating Procedure) ‘SOP’-யை மேற்கோள்காட்டி SBI வங்கி, உச்சநீதிமன்றத்தில் 4 மாதங்கள் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தது

அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திர ஆவணங்களை வெளியிட உத்தரவிட்டிருந்தது

இருப்பினும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை SBI வங்கி எவ்வாறு சேமித்தது என்பதில் தெளிவின்மை நிலவிய நிலையில், RTI சட்டத்தின் கீழ் SOP-இன் நகல் கோரப்பட்டது

இந்த சூழலில், SOP நடைமுறை ஆவணத்தை வெளியிடுவது மூன்றாம் தரப்பினருக்கு தீங்கு விளைவிக்கும் எனக் கூறி RTI சட்டத்தின் பிரிவு 8(1)(d)ஐ மேற்கோள் காட்டி SBI வங்கி மறுத்துள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!