48
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சினர் தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக முன்னாள் சட்டமன உறுப்பினர் பழனியப்பன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பாலக்கோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியினர் நேற்று மாலை 3 மணிக்கு பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
You must be logged in to post a comment.