வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.
இப்பிரச்சாரத்தின் போது திரளான திமுகவினர், தோழமை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
TS 7 Lungies
You must be logged in to post a comment.