Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் லோக் சபா தொகுதி தேர்தல் 27 பேர் வேட்புமனு ஏற்பு…

இராமநாதபுரம் லோக் சபா தொகுதி தேர்தல் 27 பேர் வேட்புமனு ஏற்பு…

by ஆசிரியர்

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் – 2019க்கு இராமநாதபுரம் தொகுதி பரிசீலனை படி 27 வேட்பு மனுக்கள்  ஏற்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள்:-

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி சார்ந்த வேட்பாளர்கள்

1. ந.நயினார் நாகேந்திரன் (பாஜக) 2. கா.பஞ்சாட்சரம் (பகுஜன் சமாஜ் )

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி சார்ந்த வேட்பாளர்கள் 3. ர.கலைஜோதி  (நாம் தமிழர் மாற்று) 4. ஜி.கேசவ் யாதவ். (பூர் வாஞ்சல் ஜனதா கட்சி – மதச்சார்பற்ற) 5. கா.நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 6.தி. புவனேஸ்வரி (நாம் தமிழர்) 7.ப. லோகநாதன் (ப்ரகதி சீல் சமாஜ்வா தி – லோகியா) 8.ஜா.விஜய பாஸ்கர் (மக்கள் நீதி மய்யம்) 9.அ.ஷாஜகான் (முஸ்லிம் லீக்)

ஏனைய வேட்பாளர்கள்

10.அ.அசன் அலி 11.இ.அல்லாபிச்சை 12.பா.ஆனந்தராஜ் 13. செ.ஆனந்த் 14. ந.ஆனந்த் 15. நா.கதிரவன் 16. .த.கருப்பசாமி 17. பா.கிருஷ்ண ராஜா 18. கா.குருந்தப்பன் 19.இ.தேவசித்தம் 20.து. நடராஜன் 21.சு.பிரபாகரன் 22.ச.முகமது அலி ஜின்னா 23.க. ரஜினி காந்த் 24. ஆ.வனிதா 25.வ.விநாயக மூர்த்தி 26.எச்.ஜவாஹிர் அலி 27.இரா.ஜெயபாண்டி

சட்ட பேரவை  இடைத் தேர்தல் – 2019 பரமக்குடி (தனி) தொகுதி பரிசீலனை படி வேட்பு மனு ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் விபரம்:- அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி சார்ந்த வேட்பாளர்கள்

1. எஸ்.சம்பத் குமார் (திமுக) 2. என்.சதன் பிரபாகர் (அதிமுக)

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி சார்ந்த வேட்பாளர்கள் 3. அ.சங்கர் (மக்கள் நீதி மய்யம்) 4. கே.ஹேமலதா (நாம் தமிழர்) ஏனைய வேட்பாளர்கள் 5. எஸ்.ராதா கிருஷ்ணன் 6. ஜா. சண்முக கனி 7. சாந்தி முத்தையா 8. எம்.சிரஞ்சீவி 9. உ. சுரேஷ் 10. எம். பாலகிருஷ்ணன் 11. மரு.எஸ்.முத்தையா 12.ஆர்.முத்தையா 13.ஆர்.முத்தையா 14. பி.வாசு

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com