Home செய்திகள்கீழக்கரை செய்திகள் அரக்கோணம் பாராளுமன்ற அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..

அரக்கோணம் பாராளுமன்ற அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..

by ஆசிரியர்

அரக்கோணம் பாராளுமன்ற அமமுக வேட்பாளராக சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஜி.பார்த்தீபன் அறிவிக்கப்பட்டார்.

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபனிடம் அமமுக வேட்பாளர் பார்த்தீபன் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன்கட்சியினர் இருந்தனர்

கே.எம்.வாரியார்:- வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!