வேலூரில் வேட்பு மனு தாக்கலின் போது திமுகவினர் ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு..

வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆதிய 2 பேரும் பகல் 1 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.

அப்போது வேட்பாளருடன் 3 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணைய விதிப்படி போலீசார் உள்ளே மற்ற கட்சியினரை அனுமதிக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.