ஆற்காட்டில் பாமக வேட்பாளரை ஆதரித்து ராம்தாஸ் பிரச்சாரம்..

ஆற்காட்டில் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து பாமக நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

உடன் அதிமுக மாவட்ட செயலாளர் சு.ரவி மற்றும் தேமுதிக புரட்சி பாரதம் உள்ளிட்ட கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்

கே.எம்.வாரியார், வேலூர்