8
வேலூர் பழைய பஸ் நிலையம் மண்டித் தெருவில் வேலூர் பாராளுமன்ற மக்கள் நீதிமய்ய வேட்பாளர் சுரேஷ், அரக்கோணம் வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து கட்சி தலைவர் நடிகர் கமலஹாசன்’ டார்ச் லைட்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏரளமான கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார்.
You must be logged in to post a comment.