
தமிழகத்தில் பல இடங்களில் ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்பட்டது. அதன் அடிப்படையாக கொண்டு நாளை (திங்கள் கிழமதமிழகம் முழுவதும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது. பிறை பார்த்தலின் அதிகாரபூர்வமான அறிவிப்பை தவ்ஹீத் ஜமாத் மற்றும் பிற அமைப்புகள் வெளியிட்டுள்ளனர்.
கீழைநியூஸ் வோர்ல்ட் நிர்வாகம் அனவருக்கும் ஈகைத் திருநாளின் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
You must be logged in to post a comment.