இராமநாதபுரத்தில் மருத்துவர்கள் கோரிக்கை முழக்க பேரணி..

இராமநாதபுரத்தில் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை தமிழக அரசு டாக்டர்களுக்கும் வழங்கக்கோரி கோரிக்கை முழக்க பேரணி நடந்தது.

இந்த பேரணியில் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.