இராமநாதபுரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்சா உற்சாக வரவேற்பு…

திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கு இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரையில் இருந்து எச்.இல்யாஸ்  தலைமையில் EX இளைஞர் அணி செயலாளரும், 14 வது வார்டு பொதுச் செயலாளருமான எ.எஸ்.ராஜா, EX இளைஞர் அணி துணைச் செயலாளர் நாகராஜன், தொண்டர் அணி செயலாளர் மக்புல் சுல்தான், தி.மு.க.பிரமுகர் 14வது வார்டு முஸ்தபா, EX கீழக்கரை தொண்டர் அணி செயலாளர் செய்யது சாகுல் ஹமீது (சிங்கப்பூர் டிராவல்ஸ்) மற்றும் கழக உடன் பிறப்புகள்   ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புகைப்பட தொகுப்பு

#Paid Promotion