திண்டுக்கல் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு! துரிதமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..

திண்டுக்கல் மாவட்டம் கல்லோடை கிராமம் ,அடியனூத்து பஞ்சாயத்து, ராபர்ட் கென்னடி என்பவருக்கு சொந்தமான 50 அடி நீர் இல்லாத கிணற்றில் பசு மாடு கால் தவறி விழுந்துதது,  தகவல் அறிந்த உதவி திண்டுக்கல் மாவட்ட தீயணைப்பு துறையினர் சென்று மாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.