
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் திண்டுக்கல் மாவட்டக்குழுக்கூட்டம் கான்பரன்ஸ்கால் மூலமாக லெட்சுமணப்பெருமாள் தலைமையில் நடைபெற்றது.இதில் விவசாயிகளை ஒடுக்கும் கார்பரேட் ஆதரவு மின்சார வேளாண் அவசர சட்டங்களை மத்திய அரசாங்கமே! திரும்பப்பெறு எனவும்விவசாய விரோதச்சட்டங்களை எதிர்த்து கையெழுத்து இயக்கம்! மற்றும் வரும் ஜூலை- 27 அன்று மாவட்டம் முழுவதும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
You must be logged in to post a comment.