Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரையில் கேஸ் சிலிண்டர் வெடித்து காயமடைந்தவர் மரணம்..

மதுரையில் கேஸ் சிலிண்டர் வெடித்து காயமடைந்தவர் மரணம்..

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை நேரு நகர் நேதாஜி நேதாஜி மெயின் ரோடு பகுதியில் நேற்று (17/02/2020) மாலை கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஆபத்தான முறையில் 90 சதவீத தீக்காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் பெயர் சிவகுமார் வயது 23, இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(18/02/2020) இரவு 9/30 அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேதப் பரிசோதனை கொண்டு செல்லப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!