திருப்பரங்குன்றம் கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி..

மதுரை திருப்பரங்குன்றம் தேவி நகர் பாணா குளத்தில்  கம்மாயில் மூழ்கி  சேக்முகமது 38 , பாண்டியன் நகர், முத்துபட்டி, சேர்ந்த 45 மதிக்கத்தக்க ஒருவர் பலி ஆகியுள்ளார்.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல்துறை விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்