ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளிக்கும் போது நீச்சல் தெரியாமல் இறந்த வாலிபர் உடல் மீட்பு..

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா மேல் தலையுத்து அருவியில் வேடசந்தூர் தொட்டனம்பட்டியை சேர்ந்த சிலம்பரசன்(21) என்ற இளைஞர் கடந்த ஏழு தினங்களுக்கு முன்பு குளிக்க வந்த போது நீச்சல் தெரியாமல் பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த நிலையில் இன்று (11/2/2019) அவரது உடல் அழுகிய நிலையில் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

#Paid Promotion