காட்பாடியில் கூலி தொழிலாளி கொலையா?? சடலம் மீட்பு..

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்றந்தாங்கள் கிராமத்தை சேர்ந்த குப்பன் (45) கூலி தொழிலாளி அதே ஊரில் கிணற்றில் இருந்து தீயணைப்பு துறையினர் சடலமாக கண்டெடுத்துள்ளறர்.  இது  கொலையா அல்லது தற்கொலையா என காட்பாடி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.