வாட்ஸ்அப் பார்த்து கொண்டு வண்டி ஓட்டிய அரசு பேருந்து ஓட்டுனர் – பீதியில் பயணிகள் ..வீடியோ காட்சிகள்…

இராமநாதபுர மாவட்டத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்தில், அப்பேருந்து ஓட்டுனர் வண்டி ஓட்டிக் கொண்டே மொபைலில் வாட்ஸ்அப் போன்ற சமூக தளங்களை பார்த்து கொண்டு, மக்களின் உயிருடன் விளையாடியது, அப்பேருந்தில் பயணம் செய்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது சம்பந்தமாக போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர்:- காளமேகம், மதுரை