மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தகர் சங்க அரங்கில் நாட்டிய நிகழ்ச்சிகள்..

மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில், “ஆருத்ரா நாட்டியாலயா” சார்பில் சலங்கை பூஜை நடைபெற்றது. இதில் சென்னை பரதநாட்டிய கலை நிபுணர் “சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் “அக்சயாஇரா, “தான்யா,”சாத்விகா,”சமிக்சா, “வனிதாஸ்ரீ ஆகியோர் இந்நிகழ்வில் பங்கு பெற்று சலங்கை பூஜை மற்றும் பரதநாட்டியம் நிகழ்த்தினர். ஆருத்ரா நாட்டியாலா பயிற்சியாளார், நிர்வாக இயக்குநர் சங்கீதா, சந்திரமோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.