9
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி பொதுமக்களுக்கு நகர் இந்து முன்னணி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்து முன்னனி மண்டபம் ஒன்றிய செயலாளர் வாரஹி முத்துராஜ், பாஜக இளைஞர் அணி நிர்வாகி சுதாகர், இந்து முன்னனி நகர் பொறுப்பாளர் பாலாஜி மற்றும் செயற்குழு உறுப்பினர் தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.