கீழக்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இருவரே காவல் நிலையத்தில் இழுத்துச் சென்று கொடூரமாக கொலை செய்த சம்பவத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இன்று (28/06/2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SKV.சுஐபு, கீழை நியூஸ்

உதவிக்கரம் நீட்டுங்கள்..