கீழக்கரை நகராட்சி 3வது வார்டு பகுதிகளில் துப்புரவு பணி..

கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு மீனவர் குப்பம், 21குச்சி, கடற்கரை பகுதிகளில்  இன்று (25/08/2018) துப்புரவு செய்யும் பணி நடைபெற்றது.

இந்த துப்புரவு பணிக்காக புதிதாக நியமிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள், DPC ஒர்க்கர்ஸ், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள் சக்தி வேல், ஹாஜா புதிதாய் நியமிக்கப்பட்ட சுகாதார மேற்பார்வையாளர் பூபதி மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டு அப்பகுதியை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.