சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் கைது – வீடியோ பதிவு..

மதுரை ஆத்திக்குளம் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் திரவியம் கைது.

பக்கத்து வீட்டு சிறுமியை வீட்டில் தூக்கிவைத்து பாலியல் தொந்தரவு செய்கையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திறன்டு சிறுமியை காப்பாற்றினர். பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம்  பதட்டம் ஏற்பட்டது.

பின்னர் தகவல் அறிந்த தல்லாகுளம் போலிஸ்சார் ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் திரவியத்தை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்

.