சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா துவக்க விழா..

சென்னையில் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா துவக்க விழா இன்று மாலை நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று (07.02.2019) மாலை 04.30 மணியளவில் T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய வளாகத்தில் (அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து பணிமனை மற்றும் Ambit IT Park அருகில்) அம்பத்தூர் காவல் சரகத்திற்குட்பட்ட T-1 அம்பத்தூர், T-2அம்பத்தூர் எஸ்டேட் மற்றும் T-3 கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 3,712 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.

செய்தியாளர:- அபுபக்கர்சித்திக்