இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை RMVC மற்றும் MASA இணைந்து நடத்திய கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை  RMVC மற்றும் MASA இணைந்து நடத்திய கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதை மஹ்தூமியா பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன் பரிசு வழங்கி பாராட்டினார். MASA தலைவர் அகமது முகைதீன் பரிசு வழங்கி உற்சாகப்படுத்தினார். 

RMVC நிர்வாகிகள் மற்றும் பிளாக் அண்ட் வொயிட் உரிமையாளர் பரிசு தொகையை வழங்கி சிறப்பித்தனர். பரிசு பெற்றவர்களின் விபரம்:-

Ayyas, Aananth 1st price Harees, suhail 2nd price Ahraf, akil. 3rd price Farish ,Haq Best team Faran Best team

கீழை நியூஸ் – SKV.சுஐபு