கீழக்கரையின் புதிய ஆண்கள் ஆடைகளின் அடையாளம் “BOW & BUTTONS”…

கீழக்கரையில் வெளிநாடுகளின் தரத்திற்கு ஏற்ப பல்வேறு ஆடையகம் இருந்தாலும், மக்களின் ரசனைக்கும் தேவைக்கும் ஏற்ப புதிய புதிய ஆடையகம் திறக்கப்பட்டு வருகிறது.  அதன் வரிசையில் சமீபத்தில் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சா்லையில் உள்ள இம்பாலா காம்ப்ளக்ஸில் திறக்கப்பட்டு உள்ள ஆண்கள் ஆடையகம் “BOWS & BUTTONS”.

இந்நிறுவனத்தின் உரிமையாளர் பாசில் கூறுகையில், “கீழக்கரை இளைஞர்கள் எப்பொழுதுமே, புதுமையுடன் அழகிய ரசனை உடையவர்கள், அவர்களின் ரசனையை திருப்தி செய்யும் வகையில் புதிய டிசைன் ஆடைகள் குறைந்த விலையில் இங்கு விற்பனைக்கு உள்ளது” என்றார்.

இந்த புதிய தொழில் செழிப்புற நாமும் வாழ்த்துவோம்.. ஒத்துழைப்போம்.