ஏர்வாடியில் பைக் திருட்டு…

ஏர்வாடி தர்ஹா காட்டு பள்ளி வெள்ளையன் வலசை தெருவை சேர்ந்தவர் நூருல் ஹசன். அவருடைய பல்சர் 150 வண்டியை (பைக் நம்பர்-TN 65 AC 5112) இரவு அவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.

இன்று காலையில் வந்து பார்க்கும் போது வெளியே நிறுத்தப்பட்டிருந்த வண்டியை காணவில்லை. இது சம்பந்தமாக ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த வண்டியை பற்றிய விவரங்கள் உங்களுக்கு தெரிந்தால் கீழே உள்ள எண்களை அழைக்கலாம்..

-9944102173 -8667850177