Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் புதிய உதயம் “BAISUL SHOPPE”…

கீழக்கரையில் புதிய உதயம் “BAISUL SHOPPE”…

by ஆசிரியர்

கீழக்கரை என்றாலே புதுமைக்கும், புதிய வரவுக்கும் என்றுமே பஞ்சம் இருக்காது.  கீழக்கரையை வளர்ந்த நவீன சிற்றூர் என்று கூறலாம்.  அந்த அளவுக்கு அனைத்து வகையான பிரபலமான உணவகங்கள் முதல் அனைத்து நிறுவனங்களும் உண்டு.

தினம் ஒரு புது வரைவாக இருந்தாலும், புதுசுக்கு என்றுமே வரவேற்பு உண்டு.  அந்த வரிசையில். கீழக்கரை முஸ்லிம் பஜார், தச்சர் தெருவில் “BAISUL SHOPPE” எனும் பெயரில் நவீன மயமான பல்பொருள் அங்காடி திறக்கப்பட உள்ளது.

இந்த வியாபார தலம் 09/08/2019, வெள்ளிக் கிழமை காலை 09.00 மணியளவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிறுவனம் சிறக்க கீழை நியூஸ்-சத்தியபாதை நிர்வாகம் வாழ்த்துகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!