உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் சுப்பைய்யாவை மர்ம நபர்கள் தாக்க முயற்சி. ஆணையாளர் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார்…

உசிலம்பட்டி நகராட்சி கமிஷனர் சுப்பையா இவ்வாறு இன்று பணி முடிந்து இரவு 9 மணியளவில் ஜிப்பில் ஏற வரும்போது இரண்டு நபர்கள் கமிஷனர் சுப்பையாவை கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு சரமாரியான அடியும் கத்தியை காட்டி மிரட்டியும் உள்ளனர். சம்பவங்களுடன் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் நகராட்சி அலுவலகம் கமிஷனா சுப்பையா புகார்செய்ய வந்துள்ளார். இதனால் உசிலம்பட்டியில் பரபரப்பாக உள்ளது.

#Paid Promotion