Home செய்திகள் தேனி மாவட்டம் வீரபாண்டி அருகேவுள்ள சோலைத்தேவன்பட்டி பகுதி மக்கள் மீது தாக்குதல் …

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகேவுள்ள சோலைத்தேவன்பட்டி பகுதி மக்கள் மீது தாக்குதல் …

by ஆசிரியர்

சோலைத்தேவன் பட்டியில் 50க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனார். புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஆதிக்க சமூகத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது போதையில் தலித் மக்கள் வசிக்க கூடிய பகுதிகளுக்கு சென்று மது போதையில் பட்டாசுகளை வீட்டின் மீது எறிந்து ஆபாச வார்த்தைகளால் தரக்குறைவாக பேசி வன்முறையில் ஈடுபட்டனார்.

இதை கேட்ட பொதுமக்களை சாதியைப்பற்றி பேசி அடித்து உள்ளனார். கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி தேனி வீரபாண்டி காவல் நிலையத்தில் தமிழ்புலி தேனி மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் தலைமையின் 50 மேற்பட்ட பொது மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனார்.

செய்தி:- பால்பாண்டி, தேனி

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com