இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஏ.டி.எம்.இயந்திரம் உடைப். நொறுக்கு தீனி வாங்குவதற்கும், டீ குடிப்பதற்காக உடைத்ததாக கூறியவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பத்தனர். மனநலம் பாதித்தவரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்),EID MUBARAK
You must be logged in to post a comment.