Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பசும்பொன்னில் 620 குடும்பங்களுக்கு ஊராட்சி தலைவர் நிவாரணம்..

பசும்பொன்னில் 620 குடும்பங்களுக்கு ஊராட்சி தலைவர் நிவாரணம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் ஊராட்சியில் தேசிய ஊரடங்கு உத்தரவினால் அன்றாட வாழ்வாதாரம் பாதித்த பசும்பொன், ப.கடம்பன்குளம், பசும்பொன் ஆதிதிராவிடர் காலனியில் 620 குடும்பங்களுக்கு, பசும்பொன் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் தனது சொந்த செலவில் 10 கிலோ காய்கறி தொகுப்பு, முகக்கவசம், கபசுர குடிநீர் வழங்கினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!