வேடசந்தூர் பகுதியில் பறக்கும் படையினரால் மாணவியை கடத்தி வந்தவர்கள் கைது..


வேடசந்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி வந்தவர்கள் கைது.

வேடசந்தூர் அடுத்த வடமதுரை கெச்சாணி பட்டி பிரிவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கரூர் மாவட்டம் கடவூர் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை கடத்தி வந்தது தெரிய வந்த நிலையில் காரில் வந்த ராஜ்குமார் தாமரைச்செல்வன் மற்றும் செந்தில்குமார் ஆகிய 3 பேரை வடமதுரை போலீசார் விசாரணை செய்து அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.